• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெங்கட் பிரபு அடுத்த படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

June 28, 2018 தண்டோரா குழு

மணிரத்தினத்தின் செக்க செவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார்.இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிம்பு மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் ஒரு புதிய படம் துவங்கவுள்ளதாக தகவல் வெளியானது.அப்படம் பில்லா 3 அல்லது மங்காத்தா 2 ஆக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் வெங்கட் பிரபு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில், சிம்புவுடன் அடுத்த படம் செய்யப்போவது உறுதி என்றும்,இது புது ஸ்கிரிப்ட்,எந்த படத்தின் இரண்டாம் பாகமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க