• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஸ்வாசம் ‘ படத்தில் இணைந்த காமெடி நடிகர்

February 24, 2018 தண்டோரா குழு

சிவா இயக்கத்தில் அஜித் கூட்டணியில் 4வது முறையாக உருவாகும் படம் ‘விஸ்வாசம்‘.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாராநடிக்க கமிட் ஆகியுள்ளார். இதற்கிடையில் காமெடி நடிகர் யோகி பாபு ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நடிக்கவிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

தம்பி ராமையா ஏற்கனவே அஜித்துடன் வீரம்’,‘வேதாளம்’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவ்விரு படங்களிலும் இவரின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. தற்போது மீண்டும் அஜித்துடன் இணைந்திருப்பது, படத்தின் எதிர்ப்பார்ப்பைஅதிகப்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க