• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மாமாவாக நடிக்கும் பிரபல நடிகர்

May 24, 2018 தண்டோரா குழு

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.

கிராமத்து கதையில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.டி இம்மான் முதல் முறையாக இந்த படத்தின் மூலம் அஜித் படத்திற்கு இசையமைக்கின்றார்.

இந்நிலையில் அஜித்திற்கு தாய் மாமாவாக பிரபல நடிகரான தம்பி ராமையா இப்படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இவர் ஏற்கனவே அஜீத்துடன் வீரம்,வேதாளம் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க