• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவேகம் படத்தில் தலயுடன் மாஸ் என்ட்ரியில் வரவிருக்கிறார் 💃அக்க்ஷரா ஹாசன்😳

August 4, 2017 தண்டோரா குழு

சிவா இயக்கத்தில்⭐அஜித் நடித்துள்ள படம்🎥’விவேகம்’. இந்த படத்தில் அஜித்தின் 👫ஜோடியாக 💃காஜல் அகர்வால் நடித்துள்ளார். இதில்,⭐கமலின் இளைய மகள் 👩அக்க்ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தை காண அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், படத்தில் ‘தல’ அஜித் மட்டுமில்லை அக்ஷரா ஹாசனும் சண்டைக் காட்சிகளில் கலக்கியுள்ளாராம்.

படத்தில் அஜித்தின் இண்ட்ரோவை விட 💃அக்க்ஷராவின் என்ட்ரி மிரட்டலாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும், அஜித்துடன் 🏍பைக்கில் ஒரு ஸ்டண்ட் காட்சியில் அக்‌ஷராவும் ஈடுபட, மிகவும் ரிஸ்க் எடுத்து அந்த காட்சியில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க