விவேகம் படத்தின் டீசர் அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு போஸ்டரை மட்டுமே வெளியிட்டியிருந்தார்கள். அதுவும் முன்பே லீக்கான போஸ்டர். இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தார்கள்.
இந்நிலையில் விவேகம் டீசர் வரும் மே 18-ம் தேதி வியாழக்கிழமையில் வெளியாகும் என இயக்குனர் சிவா நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஆனால் தற்போது டீசர் தயாராகிவிட்டதாகவும் அதனால் மே 11-ம் தேதியே டீசர் வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது