• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விரைவில் ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ படப்படிப்பு

May 30, 2018 தண்டோரா குழு

திருமணத்திற்கு பின் நடிக்கமால் இருந்த நடிகை ஜோதிகா 36வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.அதன்பின் மகளிர் மட்டும், பாலாவின் நாச்சியார் படங்கள் ஜோதிகாவிற்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்தது.

தற்போது ஜோதிகா மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து ஜோதிகா இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘தும்ஹரி சூளு’ படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் நடிக்கவுள்ளார். தமிழில் ‘காற்றின் மொழி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 4ம் தேதி துவங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ராதா மோகன் இயக்கும் இந்த படத்தில் இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடிக்கிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார்என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க