• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விரைவில் கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்-2’

May 4, 2018 தண்டோரா குழு

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். இதனால் அவர் ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியை நடத்த மாட்டார் சூர்யா,அரவிந்சாமி அல்லது பிரபல ஹீரோ ஒருவர் நடத்துவார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில்,கமல்ஹாசனே இந்த நிகழ்ச்சியை மீண்டும் தொகுத்து வழங்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியை அறிமுகம் செய்வதற்கான படப்பிடிப்பில் கமல்ஹாசன் நேற்று கலந்துக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர்,நடிகைகள் பெயர் பட்டியல் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

மேலும் படிக்க