• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வித்தியாசமான தோற்றத்தில் மிரட்டும் விஜய் சேதுபதி

September 20, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக விளங்கி வருகிறார் விஜய் சேதுபதி. தொடர் வெற்றியை சந்தித்து வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக எடக்கு என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

நிமோ ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் K.பாலு தயாரிக்கும் இப்படத்தை S.சிவன் இயக்கவுள்ளார். இப்படத்தில் யாரும் எதிர்பாராத கதாப்பாத்திரத்தில், வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி மிரட்டியிருக்கிறாராம்.

இப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் பாலு கூறும்போது,

விஜய் சேதுபதியின் திறமையை மீண்டும் நிரூபிக்கும் படமாக இப்படம் அமையும். மேலும் இப்படத்தின் திரைக்கதையும் மிக சுவாரஸ்யமாக அமைந்திருக்கிறது ஏனெனில் இது ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்டப் படம். இப்படத்தில் விறுவிறு சண்டைக் காட்சிகளை தவசிராஜ் கடினமாக உழைத்து வடிவமைத்திருக்கிறார் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க