• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் 62′ பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

June 18, 2018 தண்டோரா குழு

‘துப்பாக்கி’,’கத்தி’ படங்களின் வெற்றிக்கு பின் விஜய் – முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படம் ‘விஜய் 62’.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ்,வரலட்சுமி, ராதாரவி எனப் பலரும் நடிக்கிறார்கள்.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் விஜயின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. ஜுன் 21ம் தேதி மாலை 6 மணிக்கு சன் டிவியில் வெளியாக உள்ளது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

மேலும் படிக்க