• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் 62 படத்தில் இணைந்த வாரிசு நாயகி

March 5, 2018 தண்டோரா குழு

மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பும் தீவிரமாக நடந்து வருகிறது.இந்த நிலையில், படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் இணைத்துள்ளார் என்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘சன் பிச்சர்ஸ்’ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

மேலும் படிக்க