• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய்யின் கரு – தியாவாக மாற்றப்பட்டுள்ளது

April 21, 2018 தண்டோரா குழு

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து புகழ்பெற்றவர் சாய் பல்லவி. தற்போது ஏ.எல் விஜய்யின் இயக்கத்தில் உருவாகி வரும் கரு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாக சவுரியா ஹீரோவாக நடித்திருக்கிறார்.முக்கியமான ஒரு ரோலில் பேபி வெரோனிகா நடித்திருக்கிறார்.த்ரில்லர் படமாக தமிழ்,தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம், ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாவதாக படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி படத்தின் தலைப்பான கரு என்பது தியா என மாற்றப்பட்டு இருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மேலும் படிக்க