• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய்யின் அடுத்த படத்தின் நாயகி யார்?

July 18, 2017 தண்டோரா குழு

அட்லீ இயக்கத்தில் ‘விஜய் மெர்சல்’ படத்தில் நடித்து கொண்டிருகிறார். இதனைத்தொடர்ந்து விஜய், தனது அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது இப்படத்தின் நாயகி குறித்து செய்திகள் வெளியாகியுள்ளது.

முருகதாஸ் படமான ‘ஸ்பைடர்’ படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடித்துள்ள ராகுல் ப்ரீத் தான் விஜய் படத்திற்கும் ஹீரோயினாக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படத்தில் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்கவுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவர கூடும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க