• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜயகாந்த் தான் என் நண்பர் ரஜினி,கமல் அல்ல – சரத்குமார்

May 17, 2018 தண்டோரா குழு

விஜயகாந்த் தான் என் நண்பர் ரஜினி,கமல் அல்ல என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

ச.ம.க. துணை பொதுச் செயலாளர் சுந்தர் இல்ல விழா பாளைமார்க்கெட்டில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.இவ்விழாவில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார்.அப்போது சரத்குமார் செய்தியாளார்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

அரசியலிலும் சரி கலைத்துறையிலும் சரி விஜயகாந்த் எனக்கு நண்பர்.நான் கஷ்டப்பட்ட நேரத்தில் எனக்கு உதவியவர்.ஆனால்,கமலும்,ரஜினியும் என் நண்பர்கள் அல்ல,கலைத்துறையில் பயணிப்பவர்கள்.வரும் சட்டமன்ற தேர்தலில் இறைவன் நினைத்தால் விஜயகாந்துடன் இணைந்து செயல்படுவோம்.தென்காசி தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவேன் எனக் கூறினார்.

மேலும் படிக்க