• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘விக்ரம் வேதா’ படம் குறித்து ரஜினி

July 29, 2017 தண்டோரா குழு

விஜய்சேதுபதி மாதவன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா திரைப்படம் விமர்சன ரீதியில் மட்டுமன்றி,வசூல் ரீதியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்துக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள், தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “அற்புதம்… அற்புதம்! என்று படக் குழுவினருக்கு தொலைபேசி மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அந்த இரண்டு வார்த்தைகள் நீண்ட நாட்களுக்குக் கேட்டுக் கொண்டே இருக்கும்” என தயாரிப்பாளர் சஷிகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், இயக்குநர் புஷ்கர் – காயத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், “கிளாஸாக எடுக்கப்பட்ட மாஸ் படம் என்று சூப்பர் ஸ்டார் எங்களிடம் தெரிவித்துள்ளார். நன்றி ரஜினிகாந்த் சார்” என்று தெரிவித்துள்ளார்கள்.

இப்படம், வெளியான முதல் வாரத்திலேயே 10 கோடி வசூலை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க