• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விக்ரம் மகன் துருவ் விக்ரமின் படப்பிடிப்பு துவங்கியது

March 3, 2018 தண்டோரா குழு

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி.இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுகிறது.

தமிழ் ரீமேக்கில் பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கவுள்ள இப்படத்திற்கு  ‘வர்மா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின்  படப்பிடிப்பு நேபாளத்தில் துவங்கப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகி இன்னும் தேர்வு செய்யப்படாத நிலையில் முதல்கட்டமாக துருவ் நடிக்கும் காட்சிகள் மட்டும் எடுக்கப்படவுள்ளது.மேலும், இப்படத்தினை இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரித்து வருகிறது.

மேலும் படிக்க