• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

August 9, 2017 தண்டோரா குழு

சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் ‘வேலைக்காரன்’ படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் சாட்டிலைட் உரிமைகளை சன் தொலைக்காட்சி நிறுவனம் அண்மையில் கைப்பற்றியுள்ளது.

மேலும், இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சிவகார்த்திகேயன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன் தற்போது சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் படிக்க