• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வர்மா படத்தில் அறிமுகமாகும் பெங்காலி நடிகை!

July 5, 2018 தண்டோரா குழு

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி.இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுகிறது.தமிழ் ரீமேக்கில் பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார்.

இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘வர்மா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகி இன்னும் தேர்வு செய்யப்படாத நிலையில் முதல்கட்டமாக துருவ் நடிக்கும் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டது.இந்நிலையில் பெங்காலி மொழியில் ஒரு படத்தில் நடித்த மேகா என்பவர் துருவ்க்கு ஜோடியாக வர்மா படத்தில் நடிக்கிறார்.கதக் நடனம் முறையே கற்ற இவர், இயக்குனர் பாலாவின் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.

மேலும் படிக்க