• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லட்சுமி குறும்பட இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா

February 5, 2018 தண்டோரா குழு

லட்சுமி, மா குறும்படங்களின் இயக்குநர் சர்ஜூன், நயன்தாரா நடிப்பில் புதிய திகில் படம் ஒன்றை இயக்க உள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கி வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அறம் படம் ரசிகர்களிடம் மிக சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது.

நடிகைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் நடித்து வரும் நயன்தாரா லட்சுமி, மா போன்ற குறும்படங்களை இயக்கி இருந்த சர்ஜுன் இயக்கத்தில் திகில் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தங்களுடைய மூன்றாவது படமாக தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க