தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தும் வரும் நடிகை ரெஜினா கேசன்ட்ரா தமிழில் ‘கேடி பில்லா, கில்லாடி ரங்கா’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அறிமுகமானார். அதன்பின் மாநகரம்,படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
ரெஜினா எப்போதுமே தனி தன்மையான ஆடைகளை விரும்பி அணிவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் இவர் ஓர் வித்யாசமான புடவையில் வந்துள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் இணையதளத்தில் கிண்டல் செய்து வருகிறார்களாம்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்