• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ஜிப்ஸி

February 6, 2018 தண்டோரா குழு

குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ ஆகிய படங்களின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் ராஜுமுருகன்.

இவர் தனது அடுத்த படத்திற்காக கதையொன்றை எழுதி வந்தார். இந்நிலையில், தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜீவா நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ‘ஜிப்ஸி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதர நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் முடிவு செய்து அறிவிக்கப்பட உள்ளனர்.இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கிறார்.

மேலும் படிக்க