• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினியின் 2.0 படத்தின் டிரைலர் டிசம்பர் மாதம் வெளியாகிறது

September 7, 2017 தண்டோரா குழு

ரஜினி நடித்து வரும் 2.0 படத்தின் டிரைலர் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் பலர் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.0. இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா துபாயில் அடுத்த மாதம், நடைபெறவுள்ளதாகவும் , நவம்பர் மாதம் ஹைதராபாத்தில் டீசர் வெளியீட்டு விழாவும், டிசம்பர் மாதத்தில் சென்னையில் டிரைலர் வெளியீட்டு விழாவும் பிரமாண்டமாக நடத்தப்படயிருப்பதாக லைகா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ராஜூ மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க