• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்க்கும் சூர்யா, செல்வராகவன் படம் எப்போது ஆரம்பமாகிறது- வெளியான தகவல்

October 30, 2017 cineulagam.com

சூர்யா, செல்வராகவன் கூட்டணியில் ஒரு படம் தயாராக இருப்பது ஏற்கெனவே நமக்கு வந்த தகவல். ஆனால் இப்படத்தின் வேலைகள் எப்போது தொடங்கும், யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்கி 2018 தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பதாக இப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதோடு படத்தின் நாயகியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க