• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரசிகர்களுக்காக தன் ஸ்டைலை மாற்றிக்கொள்ளும் அஜித்

October 16, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் அஜித்துக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அஜித்தும் தனது ரசிகர்களுக்காக எதுவும் செய்யும் குணம் கொண்டவர்.

இந்நிலையில் அவரது ரசிகர்கள் அவரிடம் சில மாற்றங்கள் வேண்டுமென்று எதிர்பார்ப்பதாக தெரிகிறது.வெறும் மாஸ் படங்கள் மட்டும் போதாது என்னை அறிந்தால் போல் கதைக்கும்,கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தன் அடுத்தப்படத்தில் அஜித் மீண்டும் தன் பழைய தோற்றத்தில் சால்ட் அண்ட் பெப்பர் இல்லாமல் நடிப்பதாக முடிவெடுத்துள்ளாராம். எனினும் அஜீத்தின் அடுத்த படத்தை யார் இயக்குவது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவுல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க