• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மே 28ம் தேதியை மறக்கவே முடியாது-சவுந்தர்யா ரஜினிகாந்த்!

May 29, 2018 தண்டோரா குழு

பா.ரஞ்சித் இயக்கத்தில்,ஈஸ்வரி ராவ்,சமுத்திரக்கனி நடித்துள்ள படம் காலா.இப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது.

இந்நிலையில் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில்,

28.5.2011 நாளை நான் மறக்க மாட்டேன்.அந்த நாளில் தான் அப்பாவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் சென்றோம்.கடவுளின் அருளால் சில நாட்களில் குணமாகி திரும்பி வந்தோம்.உங்களின் பிராத்தனைகளுக்கு நன்றி.7 ஆண்டுகள் கழித்து இது உங்களின் அன்புக்காக என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க