• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெர்சல் படத்தை தொடர்ந்து காலா படத்திற்கு டுவிட்டரில் அங்கீகாரம்

May 28, 2018 தண்டோரா குழு

ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் ஜூன்7ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், காலா படத்திற்காக டுவிட்டர் எமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கருப்பு, சிவப்பு நிறத்தில் ரஜினி கர்ஜிக்கும் வகையில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி என நான்கு மொழியில் காலா ரஜினியின் இமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து ட்விட்டரில் எமோஜி போடப்பட்ட இரண்டாவது தமிழ்ப்படம் என்ற பெருமையை காலா’ பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக ‘மெர்சல்’ படத்திற்கு ட்விட்டரில் இமோஜி போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க