• Download mobile app
05 Mar 2026, ThursdayEdition - 3676
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘மெர்சல்’ படத்தின் மற்றொரு சிங்கிள் ட்ராக் பாடல் !

August 16, 2017 தண்டோரா குழு

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் மெர்சல்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு ஆகஸ்ட் 20ம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் ஒரு சிங்கிள் ட்ராக் பாடலான ‘ஆள போறான் தமிழன்’ பாடல் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று சாதனை படைத்தது.

இந்நிலையில், இப்படத்தின் மற்றுமொரு சிங்கிள் ட்ராக் பாடலாகிய ‘நீதானே’ நாளை மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியாகவுள்ளது என்று ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க