• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெர்சல் படத்தின் டீஸர் வெளியானது

September 21, 2017 தண்டோரா குழு

தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் மெர்சல். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் மூன்று வித்யாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீஸர் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.
அதன் படி, இப்படத்தின் டீஸர் சற்று முன்னர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க