• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெர்சல்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் தேதி

August 9, 2017 தண்டோரா குழு

விஜய் நடிக்கும் மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் நாளை வெளியாக உள்ளது.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மெர்சல்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.வரும் 20ஆம் தேதி, மெர்சல் படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளன. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அளவில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கான சிங்கள் ட்ராக் ரிலீஸ் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

மேலும் படிக்க