• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்பதிவில் சாதனை சாதனை படைத்த விவேகம்

August 24, 2017 தண்டோரா குழு

சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள படம் ‘விவேகம்’.இப்படம் உலகமெங்கும் இன்று வெளியானது.

இப்படத்தின் முன்பதிவின் வசூல் கோலிவுட்டையே ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் ‘விவேகம்’ வெளியீட்டுக்கு முன்பே ரூ.120 கோடி முன்பதிவில் மட்டும் சாதனை படைத்துள்ளது.

மேலும், முதல் வாரத்தில் விவேகம்’ ரூ.2000 கோடியை தாண்டிவிடும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ.110 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க