• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல் நாளே ‘பிக் பாஸ்’ வீட்டில் புலம்பும் போட்டியாளர்கள்

June 18, 2018 தண்டோரா குழு

மக்கள் பெரிதும் எதிர்பார்த்த ‘பிக் பாஸ்’ 2 நிகழ்ச்சி நேற்று துவங்கியது.16 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நேற்று பிக் பாஸ் வீட்டில் அனுப்பி வைக்கப்பட்டனர்.நிகழ்ச்சி தொடங்கப்பட்டு முதல் நாளான இன்று பிக்பாஸ்,4 பிரபலங்களின் உடை மட்டும் இல்லை அது யாருடையது என்று சொல்ல சொல்கிறார்.

கடைசியில் ஓவியா ‘எனக்கு உங்களை எல்லாம் பார்த்தால் பாவமாக இருக்கிறது’ என்று சிரிக்கிறார். எல்லோருக்கும் உடை வந்ததா,மாற்றினார்களா⁉என்பது நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரிய வரும்.

மேலும் படிக்க