• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் மெர்சல் அரசன் கூட்டணி !

June 18, 2018 தண்டோரா குழு

‘மின்சார கனவு’ மற்றும் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் 3-வது படம் சர்வம் தாளமயம்’.

இப்படத்தில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் ட்ரம்ஸ் வாத்திய கலைஞராக நடித்து வருகிறார்.இதற்காக அவர் தனியாக பயிற்சி எடுத்து வருகிறார்.மேலும்,9 பாடல்கள் உள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் – ஜி.வி.பிரகாஷ் இருவருமே உறவினர்கள் என்றாலும் இருவரும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை.இந்நிலையில் விஜயின் மெர்சல் படத்தின் மெர்சல் அரசன் பாடலை தொடர்ந்து இப்படத்திலும் ஜீவி பிரகாஷ் ஓப்பனிங் பாடலை பாடவுள்ளார்.இப்பாடல் ஊர்வசி ஊர்வசி பாடலை போல் இளைஞர்களின் கீதமாக இருக்கும் என்று ஜீவி பிராகாஷ் கூறியுள்ளார்.

மேலும் படிக்க