• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி

May 4, 2018 தண்டோரா குழு

ஆண்டவன் கட்டளை,காக்க முட்டை,குற்றமே தண்டனை ஆகிய படங்களை இயக்கிய மணிகண்டன் தற்போது “கடைசி விவசாயி” என்ற படத்தை இயக்கவுள்ளார்.

தமிழக விவசாயிகளின் தற்போதைய நிலைமை பற்றி உருவாகும் இப்படத்தில் விஜயசேதுபதி கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.இப்படத்தில் 70வயது விவசாயி வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார்.தற்போது விஜய் சேதுபதி மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க