• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மிஸ்டர்.சந்திரமௌலி ரிலீஸ் தேதி அறிவிப்பு

May 29, 2018 தண்டோரா குழு

கவுதம் கார்த்திக்-ரெஜினா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `மிஸ்டர்.சந்திரமௌலி’.இயக்குநர் திரு இயக்கும் இப்படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.அதன்படி படம் ஜூலை 6-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுதம் கார்த்திக் பாக்ஸராக நடித்துள்ள இப்படத்தில் விஜய் சந்திரசேகர்,வரலட்சுமி சரத்குமார், சதீஷ்,இயக்குநர்கள் அகத்தியன்,மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க