• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மறைந்த ரசிகனுக்காக போஸ்டர் ஒட்டிய நடிகர்

May 19, 2018 தண்டோரா குழு

சிம்புவின் தீவிர ரசிகன் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகியுமான மதன் கடந்த 10 ஆம் தேதி எதிர்பாரத விதமாக உயிரிலந்தர். இதனை கேள்விப்பட்ட சிம்பு மிகவும் மனமுடைந்து போனார்.

இந்நிலையில் மதனின் நண்பர்கள் மதனுக்கு நினைவுஞ்சலி போஸ்டர்கள் ஒட்டி கொண்டு இருந்தனர். காரில் சென்ற சிம்பு இதனை பார்த்தார். பின் காரில் இருந்து இறங்கி மதன் போஸ்டரை வாங்கி அவரும் ஓட்டினார். இதனை பார்த்த மதனின் நண்பர்கள் கண்டிப்பாக மதனின் ஆத்மா சாந்தியடையும் என கூறினர். சிம்புவின் இந்த செயல் ரசிகர்கிளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிம்புவின் இந்த செயலை பார்த்த விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் “தன் ரசிகனின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் இந்த சிம்புவை என்ன சொல்ல? இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு, காலம் தவறாமை இவை பழகினால் மீண்டும் உயர்வார்.அவர் இடம் அப்படியே இருக்கிறது” என்று கூறினார்.

மேலும் படிக்க