• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகளுக்காக பள்ளிவிழாவில் “டயர்” ஓட்டிய அஜித் ! 

February 12, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் முன்னணி அதிக ரசிகர்களை கொண்டுள்ளவர்  தல அஜித். தற்போது சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக “விசுவாசம்” படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கு அஜித்திற்கு ஜோடியாக   நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அஜித் பைக் மற்றும் கார் ரேசெர் என்பது அனைவரும் அறிந்ததே செய்தியே.  ஆனால் இப்போது அஜித் தனது மகள் அனுஷ்காவின் பள்ளி விழாவில் கலந்து கொண்ட அஜித் மகளுக்காக “டயர்” ஓட்டி விழையாடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

மேலும் படிக்க