• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரபுதேவா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

July 20, 2018 தண்டோரா குழு

ஏ.சி முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா போலீசாக நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

நேமிசந்த் ஜெபக் தயாரிக்கும் இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.மேலும் சுரேஷ் மேனன்,மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.இமான் இசையமைக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டிருந்தது.இந்நிலையில் இப்படத்தின் பிரபுதேவா போலீஸாக இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

மேலும் படிக்க