• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சல்மான்கான்!

July 11, 2017 தண்டோரா குழு

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்கவிருக்கும் ‘தபாங் 3’ திரைப்படத்தை பிரபுதேவா இயக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சல்மான்கான் நடிப்பில் வெளிவந்த ‘தபாங்’ படத்தின் முதல் இரண்டு பாகங்களும் வசூல் ரீதியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இப்படத்தின் மூன்றாம் பாகம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘தபாங்’ அபினவ் காஷ்யப் இயக்கினார்,இரண்டாம் பாகத்தில் அவர் விலகியதையடுத்து அர்பாஸ் கான் ‘தபாங் 2′ திரைப்படத்தை இயக்கினார்.

இந்நிலையில், தபாங் 3’ படத்தை சல்மானின் நெருங்கிய நண்பரான பிரபுதேவா இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் படிக்க