• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘பியார் பிரேமா காதல்’ படம் குறித்து யுவன் சங்கர் ராஜா

May 22, 2018 தண்டோரா குழு

யுவன் ஷங்கர் ராஜா,இர்பான் மாலிக் மற்றும் எஸ்.என்.ராஜராஜன் ஆகியோர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பியார் பிரேமா காதல்’. இலன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் அனைத்து படபிடிப்பு வேலைகளும் முடிந்து அடுத்தகட்ட பணிகள் நடந்து வருகிறது.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சன் நடித்துள்ளார்.

இப்படம் குறித்து பேசிய யுவன்சங்கர் ராஜா,

இப்படத்தின் இயக்குனர் இலன் கதை சொல்லும் போதே ஒரு இசை அமைப்பாளராக என் பங்களிப்பை வழங்க பெரும் வாய்ப்பு இருப்பதை கணித்து கொண்டேன். இந்த படத்தின் பாடல் கட்சிகளுக்காக சோவியத் ரஷ்யாவின் கூட்டமைப்பில் முன்பிருந்த அஜர்பைஜான் என்ற நாட்டுக்கு சென்றோம். காதலுக்காக ஒரு நாடு உருவாக்கபட்டால் அது அஜர்பைஜான்தான். அந்த நாட்டை காதல் தேசம் என்றே அழைக்கலாம்.ஒவ்வொரு யுகத்திற்கும் காதல் படம் வந்து வெற்றி பெரும் இந்த யுகத்துக்கு “பியார் பிரேமா காதல்” என்று நான் உறுதியாக கூறுவேன் என்று கூறினார்.

மேலும் படிக்க