• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகுபலி இல்லை! மகாபாரதம் தான் இந்தியாவின் மிகச்சிறந்த படம்

April 18, 2017 tamilsamayam.com

பாகுபலியை மிஞ்சும் அளவிற்கு தற்போது மகாபாரதம் அதிக செலவில் உருவாகவுள்ளது.இந்திய தொழிலதிபர் ஒருவர் இந்தியாவின் காவிய படமான மகாபாரதம் படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இப்படம் தான் இந்தியாவின் மிகப்பெரிய சினிமாவாக திகழ்கிறது.

இப்படத்திற்காக ரூ.1000 கோடி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. வரும் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படயிருக்கிறது.

விளம்பர பட தயாரிப்பாளரான வி.ஏ.ஷ்ரிகுமார் மேனன் இப்படத்தை தயாரிக்கிறார். அடுத்த ஆண்டு தொடங்கப்படும் இப்படம் வரும் 2020ம் ஆண்டு திரைக்கு வரும். தமிழ், தெலுங்கு, கர்நாடகம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாக்கப்பட இருக்கிறது. தற்போது வரை இயக்குனர் ராஜமௌலியின் பாகுபலி படமும், ஷங்கரின் 2.0 படமும் அதிக பெரிய பட்ஜெட் படங்களாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்க்கது.

மேலும் படிக்க