• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பழம்பெரும் நடிகர் ஆர்.என்.சுதர்சன் மரணம்

September 8, 2017 தண்டோரா குழு

தமிழ் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்த பிரபல கன்னட நடிகர் ஆர்.என். சுதர்சன் அவர்கள் இன்று (செப்டம்பர் 8) காலமானார்.

தமிழ், கன்னடா மற்றும் பல மொழிகளில் 250க்கும் அதிகமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர் கன்னட நடிகர் ஆர்.என். சுதர்சன் தமிழில் தீர்ப்பு, சுமதி என் சுந்தரி, நாயகன், புன்னகை மன்னன், பாயும் புலி, வேலைக்காரன், ரமணா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

78 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்துள்ளார்.இவரது மறைவு திரையுலகினற்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க