• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிவின் பாலியின் இந்த படம் விஜய்க்கு மிகவும் பிடித்ததாம்

December 5, 2017 தண்டோரா குழு

மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான நிவின் பாலி நடித்த நேரடி தமிழ் படமான ரிச்சி படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.இப்படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் நிவின் பாலி தீவிரமாக உள்ளார்.

இந்நிலையில், அவர் ஒரு பேட்டியில், விஜய் குறித்து பேசும்போது,

“பிரேமம் படம் விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தது. இதனால் உடனே எனக்கு போன் செய்து பாராட்டினார், அவரிடம் இருந்து போன் வரும் என்று எதிர்ப்பார்க்கவில்லை”. அதன் பின் விஜய் என்னை நேரில் அழைத்து பூங்கொத்து கொடுத்து பாராட்டியதோடு, கிட்டத்தட்ட 20-30 நிமிடங்கள் பேசினோம்.

மேலும் படிக்க