• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நல்ல பிளான் இருக்கிறது விரைவில் அறிவிக்கிறேன் – இயக்குனர் விஷ்ணுவர்தன்

December 14, 2017 தண்டோரா குழு

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து கடந்த 2007ம் ஆண்டு வெளியான படம் பில்லா. இப்படம் அஜித்திற்கு மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படம் தற்போது வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. இதனை தொடர்ந்து, மீண்டும் இந்த மூவறும் எப்போது இணைவார்கள் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் இயக்குனர் விஷ்ணுவர்தன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்,
“10வது வருடத்தில் பில்லா, முதன்முதலாக அஜித் சாருடன் இணைந்த படம். என்னுடைய ரசிகர்களுக்கு, குழுவுக்கும் நன்றி. மிகச் சிறந்த பிளான் இருக்கிறது, விரைவில் உங்களுக்கு அறிவிக்கிறேன்” என பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க