கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் என்றழைப்படும் நயன்தாரா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவருக்கு SIIMA வழங்கப்பட்டது. அப்போது இவருடன் நடிகை நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில் இவருக்கு அம்மாவாக நடிக்கவேண்டும் என நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தனது ஆசையை தெரிவித்துள்ளார். SIIMA விருது விழாவில் நயன்தாராவோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு. “அம்மா, மகளாக நடித்தால் எப்படி இருக்கும்?” என கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்