• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் மாதவன் மருத்துவமனையில் திடீர் அனுமதி

February 26, 2018 தண்டோரா குழு

நடிகர் மாதவன்  நீண்ட நாள் இடைவேளைக்கு பிறகு தமிழ் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘இறுதிச்சுற்று’, ‘விக்ரம் வேதா’ போன்ற படங்கள் பெரும் வெற்றியினை அடைந்தது.

இதனையடுத்து, தற்போது கௌதம் மேனன் இயக்கப்போகும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2ம் பாகத்தில் சிம்பு கதாபாத்திரத்தில் மாதவன் தான் நடிக்க போகிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தோள் பட்டையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மாதவனுக்கு ஆபரேஷன் நடந்துள்ளது. தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் மாதவன் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க