• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

த்ரிஷாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹோட்டல்

September 13, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகி இருந்து வரும் நடிகை த்ரிஷா முதன் முதலாக மலையாள சினிமாவில் ஷியாம் பிரசாத் இயக்கத்தில்,நிவின் பாலியுடன் ‘ஹே ஜூடே’ என்னும் படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடக்கவுள்ளது. இதற்காக கோவா சென்ற த்ரிஷாவை அவர் வழக்கமாக தங்கும் ஹோட்டல் நிர்வாகம் அதிர்ச்சியடைச் செய்யும் வகையில் விதமாக வித்தியாசமாக வரவேற்பு கொடுத்துள்ளது.

அதாவது, த்ரிஷாவின் கொடி படம், க்ளாப் போர்டு,சினிமா ரீல் போன்ற சில சினிமா உபகரணங்களை கொண்டு த்ரிஷாவுக்கு என்று ஒரு ஸ்பெஷல் கேக்கை தயார் செய்து அவரை வரவேற்றுள்ளது. இதனை த்ரிஷா அவருடைய் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும்,இந்தக் கேக்கை சாப்பிடுற இதயம் எனக்கு இல்லையே’ என்று அந்த கேக்கின் அழகைப் புகழ்ந்துள்ளார்.

மேலும் படிக்க