• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“தே***யாவும், வேசியும் ரொம்ப நல்லவங்க-லட்சுமி ராமகிருஷ்ணன்

December 11, 2017 தண்டோரா குழு

தே***யாவும், வேசியும் ரொம்ப நல்லவங்க என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபல டிவியில் குடும்ப பிரச்னையை தீர்த்து வைக்கும் ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இவர் இயற்கையாகவே சமுகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து தனது மனதில் பட்ட கருத்தினை வெளிப்படையாக கூறிவருபவர்.இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில்
தயவு செய்து தே…வும், வேசியையும் தவறாக நினைக்காதீர்கள். அவர்கள் மிகவும் நல்லவர்கள் குடும்பத்தை காப்பாற்றவும் வயிற்று பசிக்கு தான் இப்படி செய்கிறார்கள், அந்த நிலைக்கு அவர்கள் தள்ளபட்டுள்ளார்கள். ஆனால், அவர்களிடம் சுகம் கண்டு போகிறார்கள் பலர்.அவர்களை நீங்கள் அந்த வார்த்தையில் திட்டுங்கள்” என்றுலட்சுமி ராமகிருஷ்ணன் மிக கோபமாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க