• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளருடன் இணையும் ரஜினிகாந்த்

May 18, 2018 தண்டோரா குழு

கபாலி படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக தேசிய விருதுபெற்ற திரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.சூர்யா நடித்த 24 படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது இவருக்குக் கிடைத்தது.இவர் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரி படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க