• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருமண வரவேற்பு தேதியை அறிவித்த சமந்தா-நாகசைத்தன்யா ஜோடி

November 8, 2017 tamilsamayam.com

தெலுங்கின் முன்னணி நடிகரான நாகர்ஜினாவின் மகனும் நடிகருமான
நாகச்சைத்தன்யாவிற்கும் நடிகை சமந்தாவிற்கும் கடந்த மாதம் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது.

கோவாவில் வித்தியாசமாக நடத்தப்பட்ட இந்தத் திருமண விழாவில் வெறும் 175 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. திருமணத்தையடுத்து, சமந்தா-நாகசைத்தன்யா ஜோடி தேனிலவிற்காக ஐரோப்பா நாடுகளுக்குச் சென்றனர்.

இந்நிலையில், இவர்களின் திருமண வரவேற்பு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க