• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதியில் தல’ அஜித் வைரலாகும் வீடியோ

July 18, 2017 தண்டோரா குழு

தலஅஜித் தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் திருப்பதி சென்று ஏழுமலையானை சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் தனது ‘விவேகம்’ படத்தின் படபிடிப்பு முடிவுபெற்ற நிலையில் இன்று அவர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலை அவர் சுற்றி வந்தபோது அவரது ரசிகர்கள் சிலர் அவருடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர்.

தற்போது அந்த வீடியோ தற்போது சமூகவளைதலத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க