• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘திருட்டுப்பயலே-2’ டீஸர் வெளியானது

June 23, 2017 தண்டோரா குழு

சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் திருட்டு பயலே.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. முதல் பாகத்தை இயக்கியசுசி கணேசனே இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார். வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா ஆகியோர் நடிப்பில் உருவான இப்படத்தின் டீசர் இன்று வெளியானது.

மேலும் படிக்க